AI Chatbot ஏன் முக்கியம்?
வாடிக்கையாளர் பதில் வேகம் இன்று conversion rate ஐ நேரடியாக பாதிக்கிறது. AI chatbot பயன்படுத்தும் வணிகங்கள் 24/7 lead qualification, FAQ handling, மற்றும் booking support வழங்க முடியும்.
பயன்பாட்டு சூழல்கள்
- WhatsApp order support
- website enquiry qualification
- appointment booking
- multilingual FAQ replies
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தமிழிலும் சிங்களத்திலும் chatbot இயங்குமா?
சரியான language logic மற்றும் reviewed prompts இருந்தால் இயங்கும்.
மனித அணியை அது மாற்றுமா?
முழுவதுமல்ல; ஆனால் repetitive queries ஐ குறைத்து அணியின் நேரத்தை சேமிக்கும்.
